"யாழ் கானம்" இசை நிகழ்விற்காக வருகை தந்துள்ள தென்னிந்திய இசை கலைஞர்கள்(புகைப்படங்கள்)
#SriLanka
#Jaffna
#TamilCinema
#artist
#Music
#South Indian
#Concert
Prasu
1 year ago

யாழ்ப்பாணம் முற்றவெளியில் இன்று மாலை இடம்பெறவுள்ள தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மிகப் பிரமாண்டமான #yaazhgaanam இசை நிகழ்விற்கு தென்னிந்திய இசை கலைஞர்கள் பலரும் பலாலி விமான நிலையமூடாக யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர்.



